Featured
0
2025 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & குரூப் 2 தேர்வுகளில் வெற்றி பெற்ற  நமது  மாணவர்களுக்கான பாராட்டு விழா
0

2025 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & குரூப் 2 தேர்வுகளில் வெற்றி பெற்ற நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று (22.06.2025) ...

0
திரு.சந்தோஷ் குமார் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று   துணை ஆட்சியராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

எமது இலட்சிய மாணவர் V.Santhoshkumar, Deputy Collector பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். வாழ்த்துகிறோம். மகிழ்கிறோம். TNPSC GROUP 1 ...

0
திரு.அ.கார்த்திகா குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று   ஊரக வளர்ச்சித்துறையின்  உதவி இயக்குநர் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

சாதனை வெற்றியாளர் அ.கார்த்திகா இன்றைய (09.05.1015)குரூப் 1 பணிகளுக்கான கலந்தாய்வில் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை ...

0
திரு.எம்.எஸ்.மதன் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று   காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

எமது அன்பிற்கினிய மாணவர் எம்.எஸ்.மதன் DSP பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளார் வாழ்த்தி மகிழ்கிறோம் TNPSC GROUP 1 Exam Success: நமது சாதனை வெற்றியாளர் ...

0
மு.சிபிகுமரனின்  தொகுப்பு நூல் வெளியீடு
0

ஆர்வம் அகாடமி சேர்மன் அவர்களின் முயற்சியில் ஐஏஎஸ் தேர்வு, தமிழ் விருப்பப் பாடம் முந்தைய தேர்வு வினாக்களின் பாடவாரியான தொகுப்பு மற்றும் வழிகாட்டி நூலினை ...

0
Civil Service Exam Result 2024 SUCCESS Story – My Secrets Revealed -Tamilarasi
0

ஐஏஎஸ் வெற்றி மாணவி தமிழால் வென்ற தமிழரசி-தொடர் முயற்சி சரியான வழிகாட்டுதல் அவர்களின் நேர்காணல் https://www.youtube.com/watch?v=AQ9gJcGLfdw

0
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் சாதனை வெற்றி-தினமணி நாளிதழ் செய்தி
0

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வருகின்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவர்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து சாதனை வெற்றி பெற்றுள்ளனர். இந்திய ...

0
Civil Service Exam Result 2024 SUCCESS Story – My Secrets Revealed – Shankar Pandiyaraj
0

UPSC எப்படி வென்றேன் | தமிழ்வழி ஐஏஎஸ் | மனம் திறந்து பேசும் சாதனையாளர் சங்கர் பாண்டியராஜ் அவர்களின் நேர்காணல் வீடியோ கீழே ...

0
சங்கர் பாண்டியராஜ்  குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கல்வித் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் எஸ்.சங்கர் பாண்டியராஜ் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் பள்ளிக்கல்வித் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை ...

0
சுரேஷ் முத்துவேல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி  பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

டிஎஸ்பி ஆகும் சுரேஷ் முத்துவேல்-உள்ளாட்சி தணிக்கைத் துறையில் இருந்து குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகும் சுரேஷ் முத்துவேல் உறுதி கொண்ட ...

0
விக்னேஷ்வரன் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு வருவாய்த் துறையில் நேரடி உதவியாளராக  பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் விக்னேஷ்வரன் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு வருவாய்த் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை ...

0
ஆர்.சசிகலா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் வணிகவியல்  துறையில் நேரடி உதவியாளராக  பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.சசிகலா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் வணிகவியல் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு ...

0
நவநீதகுமார் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று குழந்தைகள் நலன் மற்றும்   சிறப்புப் பணிகள் துறையில் நேரடி உதவியாளராக  பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

வாழ்த்துகள் நவநீதகுமார். ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.நவநீதகுமார் 18.06.24 அன்றைய குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புப் ...

0
ஜி.சுமதி குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு  எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில்  நேரடி உதவியாளராக  பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

வாழ்த்துகள் சுமதி. இந்திய குடிமைப் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளில் சாதிப்பதனை தனது உன்னத இலக்காகக் கொண்டவர் சுமதி. அதற்காக தன்னைத் தயார்படுத்துவதில் முழு ...

0
டி.பராசூரன் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று ஊரக மருத்துவத்துறையில்  நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

வாழ்த்துகள் பராசூரன். ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் டி.பராசூரன் 18.06.24 அன்றைய குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் ஊரக மருத்துவத்துறையில் நேரடி உதவியாளராக ...

0
ஆர்.தனகோபால் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.தனகோபால் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி ...

0
மைதிலிப்பிரியா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்றுதமிழ்நாடு காவல் துறையில் அமைச்சுப்பணியில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

இந்திய குடிமைப் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளில் சாதிப்பதனை தனது உன்னத இலக்காகக் கொண்டவர் மைதிலிப்பிரியா. அதற்காக தன்னைத் தயார்படுத்துவதில் முழு ...

0
எஸ்.ஆனந்த்நடராஜ் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று  போக்குவரத்துத் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான எஸ்.ஆனந்த்நடராஜ் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் போக்குவரத்துத் துறையில் நேரடி உதவியாளராக பணி ...

0
எஸ்.நித்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று இளநிலை தணிக்கையாளராக  கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி எஸ்.நித்யா குரூப் 2 ஏ பணிகளுக்கான (21.05.2024) நேற்றைய கலந்தாய்வில் இளநிலை தணிக்கையாளராக கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் பணி ...

0
சத்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான இ.சத்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். குரூப் 2 தேர்வில் இவரது 4-வது ...

0
மகாலெட்சுமி குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று  இந்து சமய அறநிலைய தணிக்கைப்பிரிவுத் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்
0

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி எஸ்.மகாலெட்சுமி குரூப் 2 ஏ பணிகளுக்கான (15.05.2024) முதல் நாள் நாள் கலந்தாய்வில் இந்து சமய அறநிலைய தணிக்கைப்பிரிவுத் துறையில் ...

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart