Home

சங்கர் பாண்டியராஜ் குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கல்வித் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

சுரேஷ் முத்துவேல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

விக்னேஷ்வரன் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு வருவாய்த் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஆர்.சசிகலா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் வணிகவியல் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

நவநீதகுமார் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புப் பணிகள் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஜி.சுமதி குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

டி.பராசூரன் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று ஊரக மருத்துவத்துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஆர்.தனகோபால் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

மைதிலிப்பிரியா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்றுதமிழ்நாடு காவல் துறையில் அமைச்சுப்பணியில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

எஸ்.ஆனந்த்நடராஜ் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று போக்குவரத்துத் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

எஸ்.நித்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று இளநிலை தணிக்கையாளராக கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

சத்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்

மகாலெட்சுமி குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலைய தணிக்கைப்பிரிவுத் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஜெயசூர்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

பவித்ரன் குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart