இந்திய ஆட்சிப் பணிகள் குறித்த மாபெரும் விழிப்புனர்வு முகாம் பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி ,பேராவூரணி ஶ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி ,Zha பவுண்டேசன் மற்றும் Xmold Polymers இணைந்து நடத்திய இந்திய ஆட்சிப் பணிகள் குறித்த மாபெரும் விழிப்புனர்வு முகாம் பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்கள் எழுதிய “நாளை நான் ஐஏஸ்” என்ற ஐஏஎஸ் வழிகாட்டுதல் நூலை கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சரின் செயலாளர் […]

டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான(Interview) இலவச பயிற்சி முகாம்

தினமணி நாளிதழ் செய்தி: டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான(Interview) இலவச பயிற்சி முகாம் சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நாளை (11-0-2024) முதல் துவங்க உள்ளது இதனைப் பற்றி தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இப்பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி நேர்காணல் தேர்வுகளில் ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேர்வர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

2025ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய குடிமைப் பணிகளுக்கான கட்டணமற்ற பயிற்சி வகுப்புகள்

ஹிந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி: சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய குடிமைப் பணிகளுக்கான கட்டணமற்ற பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளன.இதற்கு (11-0-2024) முதல் விண்ணப்பிக்க துவங்கலாம் . இது குறித்து தமிழகத்தின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியில்: இந்தியக் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கு வழங்கப்படும் 12 மாதகால பயிற்சியில் தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் […]

யுபிஎஸ்சி மெயின்ஸ் 2023 தேர்வுகளில் தேர்வுகளில் ஆர்வம் அகாதமியின் 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

மாபெரும் சாதனை: மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) உள்ளிட்ட பல்வேறு இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுகளில் இந்த (2023ம்) வருடம் நடைபெற்ற தேர்வுகளில் ஆர்வம் அகாதமியின் 6 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு ஆர்வம் அகாதமியின் நல்வாழ்த்துக்கள்! We are very happy inform you that ,6 of our students cleared the UPSC civil services Mains Exam 2023 and called […]

இந்து தமிழ் நாளிதழில் செய்தி: ஆர்வம் அகாதமியில் 2023ம் ஆண்டிற்கான தமிழ் விருப்பப்பாடம் வினாத்தாள்கள் தொகுப்பு நூல் வெளியீடு

தமிழின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான தி இந்து தமிழ் நாளிதழில் (தமிழ் திசை ) நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியின் இந்திய குடிமைப் பணி (UPSC) தேர்வுகள் தமிழ் விருப்பப்பாடம் வினாத்தாள்கள் 2023ம் ஆண்டிற்கான தொகுப்பு வெளியிடப்பட்டது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதன் படம் கீழே    

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் நேர்காணல் இலவச பயிற்சி-தமிழ் இந்து நாளிதழ் செய்தி

தமிழ் இந்து நாளிதழ் செய்தி: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் நேர்காணல் இலவச பயிற்சி! இது பற்றி தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தமிழ் இந்து செய்திதாளில் வெளியாகியுள்ள செய்தி! நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு வழி —காட்டும் வகையில் மாதிரி நேர்காணல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுத்துறை வல்லுநர்கள், அரசுத் துறை மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேர்வர்களுக்குத் தகுந்த முறையில் நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக அணுகுவதற்கு வழி […]

யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்களுக்கு இலவச தொடர் மாதிரித்தேர்வுகள்-தினமணி நாளிதழ் செய்தி

சென்னை அண்ணாநகர் ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியில், யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்களுக்கு இலவச தொடர் மாதிரித்தேர்வுகள் அக். 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. இது குறித்து தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நாளிதழில் வெளியான செய்தி படம் (கீழே) இந்நிகழ்வில் வாரந்தோறும், முதல்நிலைத் தேர்வுக்கான பாடவாரியான மாதிரித் தேர்வும், அதற்கான விடைகளும், விளக்கங்களும் அடங்கிய பிரத் யேக வகுப்புகளும், வெற்றியாளர்களின்வழிகாட்டுதல் பயிற்சியும் வழங்கப்படும். இந்த இலவசத் தேர்வில் […]

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் ஐஏஎஸ் தேர்வுக்கு 50% கட்டண சலுகை- ஹிந்தி தமிழ் திசை செய்தி

தமிழகத்தின் முண்ணனி நாளிதழான ஹிந்து தமிழ் திசை செய்தித்தாளின் இன்றைய(02-10-2023) பதிப்பில் நமது சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் 2024ம் வருடத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதற்கான 6 மாத பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 25ம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு 7448814441 அல்லது 91504 66341 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நாளிதழின் படத்தை பார்க்கவும்! Our AARVAM IAS Academy’s news published Hindu Tamil […]

காலஞ்சென்ற டிஐஜி விஜயகுமார் எழுதி ஆர்வம் வெளியீடு பதிப்பித்துள்ள “திருப்பாவை ஓரு காப்பியம்” நூல் டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டார்

சமீபத்தில் மறைந்த செ.விஜயகுமார் ஐபிஎஸ். காவல்துறை துணைத்தலைவர். அவர்கள் எழுதி ஆர்வம் வெளியீடு பதிப்பித்துள்ள “திருப்பாவை ஒரு காப்பியம் (புதிய நோக்கு)” என்ற நூல் மரியாதைக்குரிய தமிழ்நாடு காவல் துறை தலைவர் திருமிகு . சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று (17.09.2023) சென்னையில் வெளியிட்டார்.நம் சகோதரி டாக்டர் கீதா வாணி விஜயகுமார் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (சென்னை தெற்கு) திருமிகு பிரேமானந்த சின்கா ஐ.பி.எஸ்., அவர்கள், சென்னை […]

தமிழ் இந்து நாளிதழ் செய்தி-சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியில் குருப் 2 தேர்வு எழுதும் மாணவியருக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி

தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தமிழ் இந்து நாளிதழில் சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியில் குருப் 2 தேர்வு எழுதும் மாணவியருக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி வழங்குவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் அனைத்துப் பிரிவு பெண் தேர்வர்களுக்கும் பொதுத் தமிழ் பாடம் உள்ளடக்கிய முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி நடைபெறுகிறது. நடப்பு நிகழ்வு கள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படும். பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடைபெறும். வெற்றியாளர்கள் மற்றும் துறை […]

ஆர்வம் அகாதமியில் டிஎன்பிஎஸ்சி குருப் 1,குருப் 2 முதல்நிலை தேர்வுகளுக்கு 50% கட்டண சலுகை-தினமணி நாளிதழ் செய்தி

தமிழின் முண்ணனி நாளிதழான “தினமணி” பத்திரிக்கையில் நமது ஆர்வம் அகாதமியில் டிஎன்பிஎஸ்சி குருப் 1,குருப் 2 முதல்நிலை தேர்வுகளுக்கு 50% கட்டண சலுகை வழங்குவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. ஆம்! தமிழகத்தின் முண்ணனி ஐஏஎஸ் கோச்சிங் சென்டரான சென்னை ஆர்வம் அகாதமியில் பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் 12 ஆகஸ்ட் ,2023 முதல் துவங்குகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தக்க சான்றிதழ்களுடன் சென்னை […]

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X