தமிழ் இந்து நாளிதழ் செய்தி-சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியில் குருப் 2 தேர்வு எழுதும் மாணவியருக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி

தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தமிழ் இந்து நாளிதழில் சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியில் குருப் 2 தேர்வு எழுதும் மாணவியருக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி வழங்குவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

இத்தேர்வுக்கு தயாராகும் அனைத்துப் பிரிவு பெண் தேர்வர்களுக்கும் பொதுத் தமிழ் பாடம் உள்ளடக்கிய முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி நடைபெறுகிறது. நடப்பு நிகழ்வு கள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படும். பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடைபெறும்.

வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலில் தேர் வர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 6 மாதகாலம் நடைபெறும். பெண் தேர்வர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் தக்க சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து ஆக.9-ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 7448814441 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்

tnpsc group 2 exam scholarship for women female girls students aspirants at aarvam academy coaching centre chennai tamil hindu newspaper.

 

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart