ஜெயசூர்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி ஜெ.ஜெயசூர்யா குரூப் 2 ஏ பணிகளுக்கான நேற்றைய (16.05.2024) இரண்டாம் நாள் கலந்தாய்வில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஏறத்தாழ 8-ஆம் வகுப்பு தொடங்கி பட்டப்படிப்பு தேர்வு செய்தது வரையிலும் பின்னர் குடிமைப் பணித் தேர்வு எழுதிடத் தொடங்கி தொடர் பயிற்சி அளித்தது வரை எமது எளிய வழிகாட்டுதலை சிரமேற்கொண்டு பின்பற்றியவர் ஜெயசூர்யா. போட்டித் தேர்வுக்கான அர்ப்பணிப்பு மிக்க உங்கள் பயணத்தில் நீங்கள் தொட்டு நிற்கின்ற சிறு சிகரம் தான் இந்த வெற்றி.

ஒவ்வொரு நிலையிலும் போராட்டம் மிகுந்த உங்கள் கடும் உழைப்பிற்கு இந்த வெற்றி சிறு தொடக்கம்தான் ஜெயசூர்யா.

இன்னும் உங்கள் பயணம் இலட்சிய இலக்கு நோக்கி தொடரட்டும்.இன்னும் உயர்ந்த சிகரங்கள் இருக்கின்றன.
வாழ்த்துகின்றோம்.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.

தமது பெற்றோரான தினமணி நாளிதழின் மூத்த நிருபர், எழுத்தாளர் , பேச்சாளர் திரு.எஸ்.ஜோதிதாசன்- திருமதி கண்ணகி ஆகியோரோடு வெற்றியின் மகிழ்வை பகிர்ந்து கொண்டபோது

 

Our Student J.Jayasurya
successfully got Senior Direct Assistant Rural Development Department :

Jayasurya J student of aarvam ias academy successfully cleared the tnpsc group 2 exams got Senior Direct Assistant Rural Development Department

 

We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart