ஆர்வம் அகாதமியில் டிஎன்பிஎஸ்சி குருப் 1,குருப் 2 முதல்நிலை தேர்வுகளுக்கு 50% கட்டண சலுகை-தினமணி நாளிதழ் செய்தி

தமிழின் முண்ணனி நாளிதழான “தினமணி” பத்திரிக்கையில் நமது ஆர்வம் அகாதமியில் டிஎன்பிஎஸ்சி குருப் 1,குருப் 2 முதல்நிலை தேர்வுகளுக்கு 50% கட்டண சலுகை வழங்குவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

ஆம்! தமிழகத்தின் முண்ணனி ஐஏஎஸ் கோச்சிங் சென்டரான சென்னை ஆர்வம் அகாதமியில் பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் 12 ஆகஸ்ட் ,2023 முதல் துவங்குகின்றன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தக்க சான்றிதழ்களுடன் சென்னை ஆர்வம் அகாடமியின் முகவரிக்கு நேரில் இம்மாதம்( ஜீலை 31ம் தேதிக்குள் ) முன்பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: 9150466341,7448814441

 

தினமணி செய்தி தாளில் வெளியான செய்தியை எழுத்துருவில் கீழே வழங்குகின்றோம்!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு கட்டணச் சலுகையுடன் பயிற்சி

சென்னை, ஜூலை 19: ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு கட்டண சலுகையுடனான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) துணை ஆட்சியர், காவல் துணை கண் காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 பணியிடங்களுக்கும் தேர்வுகளை பிற்படுத்தப்பட்ட,மிகவும்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும்பழங்குடியினத்தேர்வர்களை ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் நடத்தி வருகிறது.

இப்பணிகளுக்காக தேர்வர்களைத் தயார் செய்யும் நோக்கில் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற் சியும், தமிழ் கட்டாயத் தகுதிப் பாடத்திற்கான பயிற்சியும் நடைபெறுகின்றது.

நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்கு றிப்பேடுகள் வழங்கப்படும்.

வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி மற்றும் இணையவழி மூலமாகவும் 6 மாத காலத்திற்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின தேர்வர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்சியில் 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி ஆகஸ்ட் 12- ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
தகுதியும், விருப்பமும் உள்ள பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12- வது பிரதானச் சாலை, அண்ணா நகர் என்ற முகவரியில் தக்கச் சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 91504 66341, 74488 14441 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50% Scholarship for TNPSC prelims integrated course with materials and test batch:
💐💐💐💐💐
Our AARVAM IAS Academy’s news published in Today Dinamani on the 4th Page about TNPSC Integrated 6 months prelims 50% scholarship coaching for BC, MBC, SC and ST aspirants.
Leading Tamil Daily Dinamani newspaper published a news story about
TNPSC Group 1 group2 prelims coaching classes start from 12th august 2023 at Aarvam Academy in Chennai.
Interested students are requested to submit a copy of their certificates in-person at Aarvam IAS Academy.
For more information please Call: 9150466341,7448814441

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart