தமிழின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான தி இந்து தமிழ் நாளிதழில் (தமிழ் திசை ) நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியின் இந்திய குடிமைப் பணி (UPSC) தேர்வுகள் தமிழ் விருப்பப்பாடம் வினாத்தாள்கள் 2023ம் ஆண்டிற்கான தொகுப்பு வெளியிடப்பட்டது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதன் படம் கீழே

Tamil’s Leading Newspaper Hindu Tamil(Tamil thisai) published Our AARVAM IAS Academy’s UPSC Tamil Optional Questions Bank 2023 Edition Release Function.