எஸ்.நித்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று இளநிலை தணிக்கையாளராக கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி எஸ்.நித்யா குரூப் 2 ஏ பணிகளுக்கான (21.05.2024) நேற்றைய கலந்தாய்வில் இளநிலை தணிக்கையாளராக கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

குடிமைப் பணித் தேர்விலும் குரூப் 1 தேர்விலும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர். இரண்டு குழந்தைகளின் தாயாக அவர்களையும் பேணி வளர்க்கும் பொறுப்போடு எமது எளிய வழிகாட்டுதலை தொடர்ந்து பின்பற்றி இச்சிறந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். இச்சாதனை அவரது அர்ப்பணிப்பு மிக்க முயற்சிக்கான இறைவனின் கொடை..
அவர் இன்னும் பல இலட்சிய வெற்றிகளைப்பெற
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
தமது வெற்றியின் மகிழ்வை அவர் பகிர்ந்து கொண்டபோது.

 

 

Nithya S student of aarvam ias academy successfully cleared the group 2 examination and got Junior Coop Auditor in the Department of Coop Audit

We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart