வாழ்த்துகள் நவநீதகுமார்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.நவநீதகுமார் 18.06.24 அன்றைய குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புப் பணிகள் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய இராணுவத்தில் தனது நாட்டுக்கான அர்ப்பணிப்பு மிக்க பணியாற்றியவர். அப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வினை எழுதி மக்களுக்கு சேவை புரியும் வண்ணம் குரூப் 2 தேர்வில் முன்னாள் இராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட்டு எமது எளிய வழிகாட்டுதலை பின்பற்றி கடும் முயற்சி மேற்கொண்டு சாதனை வெற்றியினைப் படைத்துள்ளார் ஆர்.நவநீதகுமார்.
உங்களது இந்த வெற்றி மேலும் தொடரட்டும் நவநீதகுமார்.
இன்னும் உயர்ந்த வெற்றிகளை நீங்கள் அடைவீர்கள்.
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
19.06.2024 அன்று வெற்றியின் மகிழ்வை அவர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்றுநர்களோடு பகிர்ந்து கொண்டபோது.
உடன் அகாடமியின் மாணவரும் சக குரூப் 2 வெற்றியாளருமான சகோதரர் டி.பராசூரன் .
Success … Group 2
Congratulations R.Navaneethakumar
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student R.Navaneethakumar
successfully got Direct Assistant Children welfare and Special Services Department