தினமணி நாளிதழ் செய்தி:
டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான(Interview) இலவச பயிற்சி முகாம்
சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நாளை (11-0-2024) முதல் துவங்க உள்ளது இதனைப் பற்றி தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி நேர்காணல் தேர்வுகளில் ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேர்வர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.