
மாபெரும் சாதனை: மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) உள்ளிட்ட பல்வேறு இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுகளில் இந்த (2023ம்) வருடம் நடைபெற்ற தேர்வுகளில் ஆர்வம் அகாதமியின் 6 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு ஆர்வம் அகாதமியின் நல்வாழ்த்துக்கள்!

We are very happy inform you that ,6 of our students cleared the UPSC civil services Mains Exam 2023 and called for personality test