திருமிகு.பா.பொன்னையா ஐஏஎஸ் அவர்களால் ஆர்வம் அகாதமியின் இந்திய குடிமைப் பணித் தேர்வு தமிழ் விருப்பப் பாடம் 2023 ஆண்டிற்கான வினாக்கள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது

ஐஏஎஸ் பணி உள்ளிட்ட இந்திய குடிமைப்பணித்தேர்வில் தமிழ் இலக்கியம் விருப்பப்பாடத்திற்கான 23 ஆண்டுகளின் வினாக்கள் மற்றும் வழிகாட்டுதல் அடங்கிய மு.சிபிகுமரனின் அவர்களின் நூல் தொகுப்பினை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குநர் திருமிகு.பா.பொன்னையா ஐஏஎஸ் அவர்கள் நேற்று ( 03-12-2023) அன்று வெளியிட்டார்.

முதல் பிரதியை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் நிறுவனர் திருமிகு.ச.சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.உடன் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் மு.சிபிகுமரன், ஒருங்கிணைப்பாளர் நந்தக்குமார் ஆகியோர் உள்ளனர்.

இந்நூலானது யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வுகள் தமிழ் விருப்பப் பாடம் எழுதும் தேர்வர்களுக்கான நம்பர் 1 நூலாகும்.
தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் விருப்பப் பாட குரு திரு. சிபிகுமரன் அவர்களின் வழிகாட்டுதலில் உருவான இந்நூல் 10,000 காப்பிகளுக்கு மேல் விற்கப்பட்ட சிறப்புடையது.

இந்நூலை கீழே உள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும்.

Link: UPSC Tamil Optional Questions Bank 2023

UPSC Tamil Optional questions bank 2023 previous years Book new latest ias tamil optional subject paper book release function

We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart