காவல் சார்பு ஆய்வாளர்(சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு) கட்டணமில்லா சிறப்பு வழிகாட்டுதல் முகாம் மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது

தினமணி நாளிதழ் செய்தி:
ஆயிரக்கணக்கான காவல் துறை அதிகாரிகளை உருவாக்கியுள்ள சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி , தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர டிஎன்யுஎஸ்ஆர்பி அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றி பெற மாணவ ,மாணவியருக்கு கட்டணமில்லா வழிகாட்டுதல் முகாமை வரும் மார்ச் 2ம் தேதி நடத்தவிருக்கின்றது.
இப்பயிற்ச்சி முகாமில் டிஎன்யுஎஸ்ஆர்பி தேர்வு சம்பந்தமான மாதிரி தேர்வு,பாடத்திட்டங்களை எவ்வாறு அணுகுவது அனுபவமிக்க பயிற்ச்சியாளர்கள்,துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு விளக்கி வழிகாட்டுவார்கள்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை!
ஆனால் பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட அளவு மாணவ மாணவியரை அனுமதிக்க முடியும் என்பதால்
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை முகவரிக்கு நேரிலோ அல்லது 96771 00179 அல்லது 74488 14441 என்ற எண்ணில் தொடர்புகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சென்னை முகவரி:
2165, எல் பிளாக் ,12வது பிரதான சாலை( மெயின் ரோட்) ,அண்ணா நகர்,சென்னை.
கூகிள் மேப் லிங்க்:
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart