வாழ்த்துகள் சுமதி.
இந்திய குடிமைப் பணிகள் போன்ற
போட்டித் தேர்வுகளில் சாதிப்பதனை தனது உன்னத இலக்காகக் கொண்டவர் சுமதி. அதற்காக தன்னைத் தயார்படுத்துவதில் முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டவர்.
குறுகிய காலத்தில் கடும் முயற்சியால் சக போட்டியாளர்களுக்குள் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர்.
சுமதி தனது கடினமான காலத்தின் ஊடே இவ்வெற்றியினை சந்தித்துள்ளார். அவரது கடும் முயற்சிக்கான முதல் அங்கீகாரம் இந்த வெற்றி.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி ஜி.சுமதி குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற உங்களின் இலட்சிய இலக்கு உங்களுக்கு மிகவும் அருகாமையில் வந்துவிட்டது சுமதி.

உறுதியுடன் உங்கள் பயணத்தினைத் தொடருங்கள்.
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
தமது வெற்றியின் மகிழ்வை அவர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்றுநர்களோடு பகிர்ந்து கொண்டபோது.


Success … Group 2
Congratulations G.Sumathi:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student G.Sumathi
successfully got the Direct Assistant in Directorate of Stationery and Printing

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact