மற்றுமொரு சாதனை வெற்றி: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு:
ஆர்வம் ஐஏஎஸ் அகாதமி மாணவர் ஜெ.சங்கர் சாதனை வெற்றி:

நேற்று (21.02.2023)
ஜெ.சங்கர் அகாதமிக்கு நேரில் வந்து வாழ்த்துப்பெற்றார்.
நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் திரு.ஜெ.சங்கர்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட காவல் சார்பு ஆய்வாளர் தேர்வில் மாநில அளவில் தரநிலை பெற்று சாதனை வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சாதனையாளர் திரு.ஜெ.சங்கர் , நேற்று (21.02.2023) ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

அப்போது திரு.சிபி குமரன் அவர்கள்
தமது அன்பில் நிறைந்த மாணவர் ஜெ.சங்கர் இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்களை தெரிவித்ததோடு திரு.ஜெ.சங்கர் அவர்களை முன்னுதாரனமாக கொண்டு மற்ற மாணவ மாணவியரும் சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.

mr shankar student of aarvam ias academy chennai scored state level rank in the TNUSRB examination result 2023 acheiver

Mr.Shankar aspirant of Aarvam IAS Academy made the another success record with competitive exams.

He scored State Level Rank in the Recent TNUSRB Exam -Tamil Nadu Uniformed Services Recruitment Board and selected as SI(Sub Inspector of Police).

Our proud student and achiever Mr.Shankar met Mr.Shibi kumaran founder of Aarvam IAS Academy and Mr.Shibi kumaran and Aarvam IAS Academy heartfully wishes for many more achievements.

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart