மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் இன்று (07.02.2023)
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சாதனை வெற்றியாளர் Ms.M.Saranya Devi சமீபத்திய குரூப் 1 தேர்வில்
DSP யாக வெற்றி பெற்ற பணி ஆணையைப்பெற்றார்.

நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சாதனையாளர் திருமதி மு.சரண்யாதேவி தனது தந்தையார் திரு.முருகேசன் மற்றும் அவரது கணவரும் கடலூர் மாநகராட்சியின் ஆணையாளருமான திரு.பே.வே.நவேந்திரன் ஆகியோருடன் இணைந்து வந்து நமது நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

மேலே குறிப்பிட்ட தற்போதைய சாதனையாளர்
மு.சரண்யாதேவி அவர்களின் கணவர்
திரு.பே.வே.நவேந்திரன் அவர்களும் திரு.சிபிகுமரன் அவர்களின் வழிகாட்டுதலின்
வெற்றி மாணவர் ஆவார்.

ஆம். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த TNPSC Group 2 தேர்வில் மாநில அளவில் 2ஆம் (State 2nd Rank ) இடம் பெற்று நகராட்சி ஆணையர் பணிவாய்ப்பு பெற்றிருந்தார். தற்போது இவர் பதவி உயர்வு பெற்று
கடலூர் மாநகராட்சியின் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

சாதனையாளர்கள் இருவருக்கும்
இருவருக்கும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

இந்த இருவரையும் உதாரணமாக கொண்டு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மற்ற மாணவர்களும் முதலிடங்களை பெற வேண்டும்.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி தொலைபேசி எண்: 74488 14441

student of Aarvam IAS Academy Ms M.Saranya Devi successfully selected as DSP through the recent Group 1 Exams and received the appointment order from the honourable chief minister of Tamilnadu.

Ms M. Saranya Devi met Mr Shibi kumaran director of Aarvam IAS Academy with his father and husband Mr Navendran and received the wishes from the Aarvam academy director.

Mr Navendran husband of Ms M.Saranya Devi is also an achiever under the guidance of Aarvam academy director Shibi kumaran.

Mr Navendran scored a state second mark in the TNPSC Group 2 exam held in the year 2012. At that time he was appointed as municipal commissioner. After some time he got the promotion and now he is working as commissioner of the Cuddalore corporation.

Aarvam IAS Academy congratulates these two achievers and wishes the other aspirants of the Aarvam IAS Academy to take these two achievers as their examples, motivation and score top positions in the competitive exams.

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X