PCM Batch II- 2023 வழிகாட்டுதல் கூட்டத்தில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் திரு. சங்கர்கணேஷ் கருப்பையா ஐஆர்எஸ் கலந்து கொண்டார்

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கான PCM Batch II- 2023 தேர்வர்களோடு வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் திரு. சங்கர்கணேஷ் கருப்பையா ஐஆர்எஸ் கலந்துரையாடும் நிகழ்வு இன்று 10.01.2023 சென்னை அண்ணாநகர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது.

நிகழ்வில் ருமான வரித்துறை கூடுதல் ஆணையர் திரு. சங்கர்கணேஷ் கருப்பையா ஐஆர்எஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தியதோடு 4 , 5, 6 வது வாராந்திர மாதிரித்தேர்வுகளில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த தேர்வர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கினார்.

Dr Sankarganesh Karuppaiah IRS gave motivational speech at Interaction programme with AARVAM IAS Civil services Aspirants of Academy PCM Batch II- 2023 held at Chennai Aarvam IAS Academy Coaching Center
Dr Sankarganesh Karuppaiah IRS gave motivational speech at Interaction programme with AARVAM IAS Civil services Aspirants of Academy PCM Batch II- 2023 held at Chennai Aarvam IAS Academy Coaching Center

Today,10.01.2023 Interaction programme with
AARVAM IAS Civil services Aspirants of Academy PCM Batch II- 2023 held at Chennai Aarvam IAS Academy Coaching Center.

Respected Dr Sankarganesh Karuppaiah IRS, Additional commissioner (IT) participated in the event ,gave motivational speeches among aspirants and he awarded books to the Aspirants who stood first, Second and third places in the weekly mock test of 4th,5th and 6th.

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart