மற்றுமொரு சப் இன்ஸ்பெக்டர் தேர்வு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் திரு.திரு.கோ.சதீஷ்குமார் சாதனை வெற்றி

மற்றுமொரு சப் இன்ஸ்பெக்டர் தேர்வு: தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட காவல் சார்பு ஆய்வாளர் தேர்வில் ஆர்வம் ஐஏஎஸ் அகாதமி மாணவர் திரு.கோ.சதீஷ்குமார் மாநில அளவில் தரநிலை பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்களை நேரில் சந்தித்தார் .அப்போது நிறுவனர் தம் அன்பில் நிறைந்த மாணவர் கோ.சதீஷ்குமார் அவர்கள் இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்தினார்.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் தொடர்ந்து தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளில் மாநில அளவில் இடங்களை பெற்று தேர்வாகி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Another Sub Inspector was Recruited: - G Sathish Kumar aspirant of Aarvam IAS Academy scored state level rank in the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) exam results in 2023.

Another Sub Inspector was Recruited: – G Sathish Kumar aspirant of Aarvam IAS Academy scored state level rank in the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) exam results in 2023.

He met Mr Shibi Kumaran -Founder of Aarvam IAS Academy in the centre and
Mr Shibi Kumaran sir wishes him many more achievements.

It is important to note that,
Students of Aarvam IAS Academy continuously scored state-level rank in the recent TNUSRB exam results.

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart