தமிழ் இந்து நாளிதழ் செய்தி: தமிழ்நாட்டின் முண்ணனி நாளிதழான தமிழ் இந்து செய்தித்தாளில் இன்று நமது சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பெண்களுக்கான கட்டணமற்ற(இலவச) பயிற்சி வகுப்புகள் மே 21ம் தேதி துவங்குவது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

Free ias coaching for women aspirantss Tamil Hindu News

நாளிதழில் வெளியான செய்தியின் எழுத்துவடிவம் கீழே:

தமிழ் இந்து நாளிதழ் செய்தி: அண்ணாநகர்‌ ஆர்வம்‌ ஐஏஎஸ்‌ அகாடமியில்‌ மே 21-ல்‌ இலவச பயிற்சிக்கான சேர்க்கை

சென்னை அண்ணாநகரில்‌ செயல்படும்‌ ஆர்வம்‌ ஐஏஎஸ்‌ அகாடமியில்‌ இதர பிற்படுத்தப்பட்ட மற்றும்‌
பட்டியலினத்தைச்‌ சேர்ந்த 27 வயதுக்குட்பட்ட பெண்‌ தேர்வர்‌களுக்கு இந்தியகுடிமைப்பணி தேர்வுக்கு கட்டணமற்ற பயிற்‌சிக்கான சேர்க்கை வரும்‌ 21-ம்‌ தேதி நடைபெறுகிறது.இந்திய குடிமைப்பணிகளுக்‌
கான முதல்நிலை மற்றும் முதன்‌மைத்‌ தேர்வுக்கு இங்கு 12 மாதத கால பயிற்சி அளிக்கப்படும்‌. அப்‌
போதுபயிற்சிக்கு தேவையான அடிப்படை பாடப்புத்தகங்கள்‌,குறிப்பேடுகள்‌ வழங்கப்படும்‌.

வாரந்தோறும்மாதரித்தேர்வும்‌,பிரத்யேக வகுப்புகளும்‌, வழிகாட்டுதல்‌ சந்திப்பும்‌ இப்பயிற்சி
யில்‌ அடங்கும்‌.10, 12-ம்‌ வகுப்பு மற்றும்‌ பட்டப்‌ படிப்புகளில்‌ தேர்வர்கள்‌ பெற்றுள்ள மதிப்பெண்களின்‌
அடிப்படையிலும்‌, அகாடமி நுழைவுத்‌ தேர்வின்‌ அடிப்படையிலும்‌ பயிற்சிக்கான தேர்வர்‌கள்‌ தேர்வு செய்யப்படுவார்‌கள்‌. இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டுபயிலும்மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

விருப்பமுள்ளவர்கள்‌ 10,12-ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்‌றிதழ்‌ நகல்களுடன்‌ சாதிச்‌ சான்றிதழ்‌ நகலையும்‌ இணைத்து அகாடமிக்கு 2165, எல்‌.பிளாக்‌,12-வது பிரதான சாலை, அண்‌
ணாநகர்‌ என்ற முகவரியில்‌ நேரடியாகவோ aarvamiasacademy@gmail.gom என்ற மின்னஞ்சல்‌
மூலமாகவோ வரும்‌ 19-க்குள்‌ விண்ணப்பிக்கலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு 7448814441,9150466341 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Our AARVAM IAS Academy’s news published in Leading Tamil Daily Hindu Tamil by Today(17-05-2023) about UPSC Civil services (IAS) 100% scholarship coaching for women aspirants .

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X