ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி எஸ்.மகாலெட்சுமி குரூப் 2 ஏ பணிகளுக்கான (15.05.2024) முதல் நாள் நாள் கலந்தாய்வில் இந்து சமய அறநிலைய தணிக்கைப்பிரிவுத் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
Congratulations S.Magalakshmi:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student S.Magalakshmi
successfully got Audit Inspector in Audit Wing of HR&CE Administration Department :
வாழ்த்துகள் மகாலெட்சுமி.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி எஸ்.மகாலெட்சுமி குரூப் 2 ஏ பணிகளுக்கான (15.05.2024) முதல் நாள் நாள் கலந்தாய்வில் இந்து சமய அறநிலைய தணிக்கைப்பிரிவுத் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கோடு எமது எளிய வழிகாட்டுதலை ஏற்று தமது முயற்சியை தொடர்பவர் மகாலெட்சுமி. அர்ப்பணிப்பு மிக்க முயற்சியாளர்.
தனக்கான பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து இலட்சிய இலக்கு நோக்கி உறுதியுடன் பயணிப்பவர்.
அவர் இன்னும் பல இலட்சிய வெற்றிகளைப்பெற
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
தமது வெற்றியின் மகிழ்வை அவர் பகிர்ந்து கொண்டபோது.
Magalakshmi S student of aarvam ias academy successfully cleared the group 2 examination and got Audit Inspector in Audit Wing of HR&CE Administration Department