வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் திருமிகு.பரத் அந்தாலே ஐ.ஆர்.எஸ்., மராட்டி மொழியில் எழுதி ஆங்கிலத்தில் FAILURE – THE WAY TO SUCCESS என்று மொழிபெயர்க்கப்பட்ட நூலினை “தோல்வியே வெற்றிக்கு வழி வகுக்கும்”என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு
அந்நூல் வெளியீடு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை கூடுதல் ஆணையர் பி.செந்தில் வேலவன் ஐ.ஆர்.எஸ். தலைமையில் ,அடையாறு மாணவர் நகலகத்தின் தலைவர் எஸ்.ஏ.சௌரிராஜன் முன்னிலையிலும்
நூலினை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் தமிழ்நாடு மக்கள் தொடர்பு செயலரும் இந்திய தகவல் பணித்துறையின் இணை இயக்குநருமான மு.பொன்னியின் செல்வன் வெளியிட வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மங்களூர்
முனைவர் சங்கர்கணேஷ் கருப்பையா ஐ.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்திய உதவி கமாண்டோ தேர்வில் வெற்றி பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் எஸ்.நீரஜ் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.
Additional Commissioner of Income Tax, Mr. Bharath Andale, IRS, wrote a book in Marathi and translated into English as FAILURE – THE WAY TO SUCCESS.This book is translated into Tamil Language and published by Aarvam Publication. Yesterday (01-10-2023) the Book release function was held at Aarvam IAS Academy,Chennai ,Additional Commissioner of Goods and Services Tax P.Senthil Velavan IRS at IAS Academy headed the event.
In the presence of S.A. Sourirajan The book was released by M. Ponniin Selvan, Public Relations Secretary to the Defense Minister, Tamil Nadu and Joint Director, Indian Information Service, Additional Commissioner of Income Tax, Mangalore and the book received by Dr. Sankarganesh Karupiah I.R.S.
In this event, Our Aarvam Academy proud student S. Neeraj who has been selected for the Assistant Commandants Exam ( UPSC Central Armed Police Forces) was honored.