தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணி ஆணை பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மு.அருண்குமார் .

Shibi Kumaran:
மு.சிபிகுமரன்
💐💐💐💐💐💐
சாதனை *வெற்றி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணி ஆணை பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மு.அருண்குமார் .

Congratulations M.Arun kumar
Successfully Cleared the TNPSC Group 4 Examination with state 69th Rank and got Posting order from Our Hon’ble Tamilnadu Chief Minister on Today (13.02.26) and Posted as VAO in Madurai District.
ஆர்வம் IAS அகாடமியின் மாணவர் மு.அருண்குமார் குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 69வது இடத்தில் சாதனை வெற்றிபெற்று விஏஒ பணி ஆணையை இன்று (13.02.26) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து பெற்றார் .
💐💐 .
சாதனை வெற்றி பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மு.அருண்குமாருக்கு
பால்ச்சாமி ராஜம்மாள் கல்வி அறக்கட்டளை ( விருதுநகர் மாவட்டம் , சித்தனேந்தல் ) இம்மாணவர் போட்டித் தேர்வுக்கு சென்னையில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிபெற 1 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து ஊக்கமளித்து உதவி செய்து வருகிறது.

💐💐
தளராத முயற்சியும் உயர்ந்த இலட்சிய நோக்கமும் கொண்ட ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் குரூப் 1 தேர்வு மாணவராகிய
அருண்குமார் மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
உங்கள் வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது அருண்குமார்.

admin
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart