
குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 69 ஆம் இடம் பெற்று சாதனை வெற்றி பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மு.அருண்குமார் :

இன்று (22.10.25) முடிவுகள் வெளியிடப்பட்ட (TNPSC Group 4 )தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வில் Overall Rank 123 and Communal Rank 69 பெற்று சாதனை வெற்றி பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மு.அருண்குமார்
பால்ச்சாமி ராஜம்மாள் கல்வி அறக்கட்டளை (விருதுநகர் மாவட்டம்,சித்தனேந்தல்) இம்மாணவர் போட்டித் தேர்வுக்கு சென்னையில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிபெற 1 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து ஊக்கமளித்து உதவி செய்து வருகிறது.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதனை வெற்றியாளராகிய மு.அருண்குமார் கவனத்துடனும் சிரத்தையுடனும் படித்து இவ்வெற்றியினை ஈட்டியுள்ளார்.போட்டித்தேர்வில் இன்னும் பல வெற்றிகளை ஈட்டிட உங்களுக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மற்றும் பால்ச்சாமி ராஜம்மாள் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து துணை நிற்கும்.
வாழ்த்துகள் அருண்குமார். உங்களால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
Arun Kumar Student of Aarvam IAS Academy scored 69th rank in Group 4 Exam result published in October 2025
https://aarvamias.com/tamil-optional-upsc-coaching-center-in-chennai/