இளநிலைப் பொறியாளருக்கான பணி ஆணை பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் ஆர்.விஷால்

💐💐💐💐💐💐
சாதனை வெற்றி👌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து இளநிலைப் பொறியாளருக்கான பணி ஆணை பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் ஆர்.விஷால்
Congratulations R.Vishal
Successfully Cleared the Junior Engineer Examination conducted by Anna University and got Posting order from Our Hon’ble Tamilnadu Chief Minister on yesterday (07.08.25) and Posted as Junior Engineer in Velankanni Town Panchayat, Nagapattinam District.
ஆர்வம் IAS அகாடமி
மாணவர் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய இளநிலைப் பொறியாளருக்கான தேர்வில் சாதனை வெற்றி.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் இளநிலைப் பொறியாளருக்கான பணி ஆணையை நேற்று (07.08.25) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து பெற்றார் .
💐💐 .
தளராத முயற்சியும் உயர்ந்த இலட்சிய நோக்கமும் கொண்ட ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் இந்திய குடிமைப் பணிகள் தேர்வு மாணவராகிய
விஷால்
மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
உங்கள் வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது விஷால்.
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart