M.REVATHY TNPSC நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் “துணை மேலாளர்” Deputy Manager பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்

💐💐💐💐💐💐
TNPSC தேர்வில்
சாதனை வெற்றி👌
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி
M.REVATHY
TNPSC நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் “துணை மேலாளர்” Deputy Manager பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Congratulations M.Revathy for Successfully Cleared the Combined Tecnical Services Examination and Posted as Deputy Manager (Dairy) of Tamil Nadu Milk producers Federation Ltd and exam conducted by TNPSC .
💐💐
கடின உழைப்பபையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக்கொண்டு தொடர்ந்து போட்டித்தேர்வுகளை எழுதி வருபவர்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெறுகின்ற உயர்ந்த இலட்சிய நோக்கம் கொண்ட ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவியாகிய
எம்.ரேவதி
மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
உங்கள் வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது ரேவதி.
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart