கீர்த்தனா அவர்கள் குரூப் 2 தேர்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவி பிரிவு அலுவலராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

Success … Group 2- 2025
Congratulations R.KEERTHANA:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student R.KEERTHANA
successfully got Assistant Section Officer in TNPSC:
வாழ்த்துகள் கீர்த்தனா.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி ஆர்.கீர்த்தனா
குரூப் 2 பணிகளுக்கான கலந்தாய்வில் (22.07.25) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவி பிரிவு அலுவலராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வு எழுதிடத் தொடங்கியது முதல் இன்று வரை எமது எளிய வழிகாட்டுதலை பின்பற்றி கடும் முயற்சி மேற்கொண்டு வருபவர் ஆர்.கீர்த்தனா.
போட்டித் தேர்வுக்கான அர்ப்பணிப்பு மிக்க உங்கள் பயணத்தில் இந்த வெற்றி ஒரு இளைப்பாறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
உங்களது இலக்கு நோக்கிய பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை கீர்த்தனா. இன்னும் உங்கள் பயணம் இலட்சிய இலக்கு நோக்கி தொடரட்டும்.இன்னும் உயர்ந்த வெற்றிகளை நீங்கள் அடைவீர்கள்.
வாழ்த்துகின்றோம்.
கீர்த்தனா உங்களால்
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.

admin
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart