திரு.எம்.எஸ்.மதன் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

எமது அன்பிற்கினிய மாணவர்
எம்.எஸ்.மதன் DSP பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளார்
வாழ்த்தி மகிழ்கிறோம்
TNPSC GROUP 1 Exam Success:
நமது
சாதனை வெற்றியாளர்
எம்.எஸ்.மதன் இன்றைய (09.05.2025)குரூப் 1 பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ் நாடு காவல்துறையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை வெற்றியினைப் பெற்றுள்ளார்.
DSP(Deputy Superintendent of Police- Category – I) Tamil Nadu Police Service.
நம்பிக்கையோடு தளராமல் முயற்சி செய்து கடும் உழைப்பினால் இத்தகைய ஈடற்ற வெற்றியினை அவர் ஈட்டியுள்ளார். தேர்வர்கள் அவரைப்போல் உறுதியுடன் போராடி இலட்சிய இலக்கை அடைய வேண்டும் .
நமது மாணவர்
M.S.மதன் மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
AARVAM IAS ACADEMY student M.S.Madhan, cleared the TNPSC Group 1 exam and successfully selected for DSP(Deputy Superintendent of Police)
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart