
எமது இலட்சிய மாணவர் V.Santhoshkumar, Deputy Collector பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வாழ்த்துகிறோம். மகிழ்கிறோம்.

TNPSC GROUP 1 Exam Success:
நமது
சாதனை வெற்றியாளர்
வி.சந்தோஷ்குமார் 09.05.2025 தேதிய குரூப் 1 பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ் நாடு குடிமைப் பணியில், துணை ஆட்சியர்
பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை வெற்றியினைப் பெற்றுள்ளார்.
Deputy Collector,Tamil Nadu Civil Services.
இலட்சிய இலக்கும்
அதனை அடைவதற்கான தளராத உழைப்பும், நம்பிக்கையும் தீவிர முயற்சியும் கொண்ட தேர்வர் அவர் என்பதால் இத்தகைய வெற்றியினைப் பெற்று அவர் சாதனை படைத்துள்ளார். தேர்வர்கள் அவரைப்போல் சிறந்த திட்டமிடுதலோடு தோல்வி கண்டு தளராது நெஞ்சுறுதியோடு இலட்சிய இலக்கை அடைய வேண்டும் .
நமது வெற்றி மாணவர்
V.Santhoshkumar
மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
AARVAM IAS ACADEMY student V.Santhoshkumar, cleared the TNPSC Group 1 exam and successfully selected for Deputy Collector