டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதும் மாணவ மாணவியரின் எதிர்கால கனவுகளை பாதுகாத்திடல் வேண்டும் – தினமணியில் இன்று (23.12.2024)
வெளிவந்த கட்டுரை!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் குறித்த
விரிவான மற்றும் ஆழமான கருத்துக்கள் அடங்கிய கட்டுரை.
இக்கட்டுரையின் வாயிலாக
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சேர்மனும், தமிழகத்தின்
கல்வியல் அறிஞருமான
ஐயா திரு.சிபிகுமரன் அவர்களின் ஆய்வுக் கருத்துக்களை உள்வாங்கி தேர்வாணையம் தக்க மாற்றங்களை செய்து அரசு பணிக்கு கனவுகளோடு தயாராகி வரும் மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதுகாக்க வழிசெய்திட வேண்டும்