வாழ்த்துகள் பராசூரன்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் டி.பராசூரன் 18.06.24 அன்றைய குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் ஊரக மருத்துவத்துறையில் நேரடி உதவியாளராக இராமநாதபுரம் மாவட்டத்தில் பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய இராணுவத்தில் தனது நாட்டுக்கான அர்ப்பணிப்பு மிக்க பணியை முடித்துக் கொண்டு வந்த பராசூரன் கிராமப்புற மக்களுக்கு சேவை புரியும் வண்ணம் குரூப் 2 தேர்வில் முன்னாள் இராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட்டு எமது எளிய வழிகாட்டுதலை பின்பற்றி கடும் முயற்சி மேற்கொண்டு சாதனை வெற்றியினைப் படைத்துள்ளார் டி.பராசூரன்.
உங்களது இந்த வெற்றி எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது பராசூரன்.
இன்னும் உயர்ந்த வெற்றிகளை நீங்கள் அடைவீர்கள்.
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
நேற்று (19.06.2024) வெற்றியின் மகிழ்வை அவர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்றுநர்களோடு பகிர்ந்து கொண்டபோது.
Success … Group 2
Congratulations D.Parasuran:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student D.Parasuran
successfully got Direct Assistant Rural Madical Department :