பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெண் தேர்வர்களுக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் கட்டணமற்ற இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழ் இந்து நாளிதழில் இன்று( 03-03-2023) அன்று வெளியான செய்தி!
திறமையுள்ள மாணவியர் ஆனால் கோச்சிங் சென்டர்களில் சேர கட்டணம் செழுத்த முடியாதவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே இதை படிப்பவர்கள் இச்செய்தியை சேர் செய்வதன் மூலம் திறமையுள்ள மாணவியர் ஆட்சிப்பணி பதவியில் சேர நீங்கள் உதவ முடியும்.
பத்திரிக்கை செய்தி:
10, 12-ம் வகுப்பு
மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்
கள் பெற்றுள்ள மதிப்பெண்கள்
அடிப்படையிலும், ஆர்வம் ஐஏஎஸ்அகாடமி நுழைவுத்
தேர்வின் அடிப்படையிலும் பயிற்சிக்
கான தேர்வர்கள் தேர்வு செய்யப்ப
டுவார்கள். இளநிலை பட்டப் படிப்பு
இறுதியாண்டுபயிலும்மாணவிகளும்
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, இந்தியக் குடிமைப்பணித்
தேர்வுக்குத் தயாராகும் 27 வயதுக்
குட்பட்ட, தகுதியும், விருப்பமும்
உள்ள பெண் தேர்வர்கள் தங்களது
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்
படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
களுடன், சாதிச் சான்றிதழ் நகலை
யும் இணைத்து, எண்.2165, எல்.
பிளாக், 12-வது பிரதான சாலை,
அண்ணாநகர் என்ற முகவரியில்
நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்
அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக
மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 7448814441,
9150466341 ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
Aarvam IAS Academy offers Free IAS Coaching program for Eligible Women aspirants.
Candidates will be selected based on SSLC, Plustwo Marks, Degree examinations and Aarvam IAS Academy entrance examination marks.
So Interested aspirants are requested to submit their mark sheet xeroxes at the
Aarvam IAS Academy Office( 2165, 1st St, L Block, Kurinji Colony, Anna Nagar, Chennai)
You can also submit the documents through online for this you have send the scanned copies (digital copies) of SSLC, Plustwo, and Degree marks certificates to aarvamiasacademy@gmail.com
or they may call 7448814441,
9150466341 for further information