இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்பயிற்சி கருத்தரங்கு

இன்று(26-09-2025) சென்னை எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்( நிகர்நிலை பல்கலைகழகத்தில்) நடந்த இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்பயிற்சி கருத்தரங்கில் சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சேர்மனும் ,கல்வியியல் அறிஞருமான திரு. சிபிகுமரன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு
“நாளைய ஐஏஎஸ் அதிகாரிகள்-போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் ” என்ற தலைப்பில் சிறப்பான வழிகாட்டுதல் உரையை மாணவ ,மாணவியருக்கு வழங்கினார்.
SHIBI KUMARAN M
💐💐💐💐💐💐💐
26.09.2025
Civil Services (IAS) Exam Orientation program and Motivational Speech in the Topic of
“Tomorrow’s IAS officers : Strategies to Crack Competitive Exams “
at Dr.M.G.R. Educational and Research Institute (Deemed to be University) with
Dr.Cyril Raj ,Additional Registrar , Dr.Geetha Deen of Computer Science Engineering Dept,
and Mr.Naveen, Senior Faculty of AARVAM IAS ACADEMY.
We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart