
TNPSC
Tamilnadu Panchayat Development Engineering Subordinate Service தேர்வில்
சாதனை வெற்றி
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி

K.KOWSALYA TNPSC நடத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணிக்கான தேர்வில் வெற்றிபெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Congratulations K.. Kowsalya for Successfully Cleared the Tamil Nadu Panchayat Development Engineering Subordinate Services Examination and Posted as Road Inspector in Tiruvallur Dist and exam conducted by TNPSC .



கடின உழைப்பு தன்னம்பிக்கை இரண்டையும் தமது இரு கண்களாகக் கொண்டு தொடர்ந்து போட்டித்தேர்வுகளை எழுதி வருபவர்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெறுகின்ற உயர்ந்த இலட்சிய நோக்கம் கொண்ட ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவியாகிய
கே.கௌசல்யா
மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
உங்கள் வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது கௌசல்யா.