டிஎஸ்பி ஆகும் சுரேஷ் முத்துவேல்-உள்ளாட்சி தணிக்கைத் துறையில் இருந்து குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகும் சுரேஷ் முத்துவேல்
உறுதி கொண்ட நெஞ்சினாய்…
Success … Group 1
Congratulations Suresh Muthuvel:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 1 Success:
Our Student Suresh Muthuvel
successfully got Deputy Superintendent of Police :
வாழ்த்துகள் சுரேஷ் முத்துவேல்.
எமது எளிய வழிகாட்டுதலை தொடர்ந்து பின்பற்றியவர்.
தன்முனைப்போடு உழைத்தவர்.
எண்ணற்ற இடையூறுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தவர்.
இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் பலமுறை
நேர்முகத்தேர்வு வரை சென்று வெற்றி வாய்ப்பினை மயிரிழையில் தவற விட்டவர்.
டிசிஎஸ் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய சுரேஷ் முத்துவேல் அதனை விடுத்து போட்டித் தேர்வுகளை எழுதி EPF மத்திய அரசு நிறுவனப்பணியைப் பெற்றார்.
அதன்பின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உதவி பிரிவு அலுவலராக குரூப் 2 பணியில் சேர்ந்தார். பின்னர் உள்ளாட்சி தணிக்கைத்துறையில் பணி வாய்ப்பு பெற்று பணிபுரிந்து வந்தார்.
தனது முயற்சிகளில் தளராமல் போராடி தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆக பணியில் சேருகிறார்.
ஒவ்வொரு வெற்றிக்கும் அவர் கடினமாகப் போராடியுள்ளார்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி இத்தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறது.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் சுரேஷ் முத்துவேல் குரூப் 1 பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு காவல்த்துறையில் துணைக் கண்காணிப்பாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
AARVAM IAS ACADEMY student suresh muthuvel cleared the TNPSC Group 1 exam and successfully got DSP Post.