ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் எஸ்.சங்கர் பாண்டியராஜ் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் பள்ளிக்கல்வித் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
போட்டித் தேர்வுகளுக்கான அவரது பயணத்தில் உள்ள அர்ப்பணிப்பும் தீவிர முயற்சியும் நெஞ்சுறுதியும் அவருக்கு இந்திய குடிமைப் பணித் தேர்வில் மிகச் சிறந்த வெற்றியை விரைவில் தரும்.
குடிமைப் பணித்தேர்வில் உயர்ந்த வெற்றியை விரைவில் பெறுவீர்கள்.. முயற்சி தொய்வின்றி தொடரட்டும் .
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
Group 2
Congratulations SHANKAR PANDIARAJ.S:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student Mr.S.SHANKAR PANDIARAJ
successfully got an Assistant in the Department of School