ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான இ.சத்யா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
குரூப் 2 தேர்வில் இவரது 4-வது வெற்றி இதுவாகும்.
SSC Exam Success:Already Mr.Sathya Cleared SSC Exam and Got inspector of Income tax.But his Target is UPSC Civil services Exam.
தொடர் முயற்சி.சோர்வற்ற முயற்சி. உங்கள் இலட்சிய இலக்கினை நீங்கள் அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி என்றும் துணை நிற்கும் சத்யா.வாழ்த்துகின்றோம்.ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
Group 2 Congratulations Sathya:AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success.Our Student cum Faculty Mr.E.Sathya