Description
For IAS Aspirants of Tamil Nadu
💐💐💐💐💐💐💐💐💐
ஆர்வம் வெளியீடு வழங்கும்
💐💐💐💐💐💐💐
மு.சிபிகுமரனின்
“நாளைய தலைமுறைக்கும் திருக்குறள்”
இந்திய குடிமைப்பணித் தேர்வுகளை எழுதும் தமிழ்நாட்டு தேர்வர்கள் தமிழ் விருப்பப்பாடத்தில் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று சிறந்த வெற்றியினை ஈட்டிட ஏதுவாக பொருட்பாலில் “இறைமாட்சி தொடங்கி அவைஅஞ்சாமை வரை” 35 அதிகாரங்களுக்கு பதில் கட்டமைப்பு உத்திகளோடு 35 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.