புதிய தமிழ் நூல் சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் வெளியிடப்பட்டது

ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமி (Aarvam IAS Academy) மற்றும் துவக்கு இலக்கிய அமைப்பு
நடத்திய எழுத்தாளர் நீலவேணி அவர்களின் பயணங்களில் உலவும் வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா சென்ற 15ம் தேதி(15-07-2023) அன்று சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி ,அப்துல் கலாம் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

payangalil ulavum vazkai vaazkai new tamil book by writter nilaveni neelaveni released at aarvam ias academy chennai

நிகழ்வில்

திருமதி ஜெயபாலசுந்தரி, ஐ.ஆர்.எஸ்.,
ஆணையர், செட்டில்மென்ட் ஆணையரகம்.

திரு அம்ஷன் குமார், அவர்கள்
இந்திய ஆவணப்பட இயக்குனர்,
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.

முனைவர் கண்மணி, பி.எச்டி
துணைமுதல்வர், சேகா இகேதா மகளிர் கல்லூரி, சென்னை.

திரு மு.சிபிகுமரன் அவர்கள்,
நிறுவனர், ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகடமி, சென்னை.

திரு கோ.வசந்தகுமாரன்
கவிஞர், சார்பதிவாளர் (ஓய்வு)

திரு இசாக்
கவிஞர், தமிழ்அலை வெளியீட்டகம்

மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புகைப்படம் உதவி: திரு.திரு இசாக்,கவிஞர், தமிழ்அலை வெளியீட்டகம்

payangalil ulavum vazkai vaazkai new tamil book by writter nilaveni neelaveni was released at aarvam ias academy chennai
Date: 15-07-2023

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart