ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான க.பவித்ரன் குரூப் 2 ஏ பணிகளுக்கான நேற்றைய (15.05.2024) முதல் நாள் கலந்தாய்வில் கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது தொடக்கம்தான் பவித்ரன். இன்னும் உங்கள் பயணம் இலட்சிய இலக்கு நோக்கி தொடரட்டும்.
வாழ்த்துகின்றோம்.ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
Success … Group 2 Congratulations Pavithran:
AARVAM IAS ACADEMY TNPSC Group 2 Success
Our Student cum Faculty Mr.K.Pavithran
successfully got Senior Inspector Co-op Societies: