Mr.Suresh Periyasamy IRS Joint commissioner (IT) Participated Interaction program Held on 06-11-2022

Respected Mr.Suresh Periyasamy IRS Joint commissioner (IT) Participated in the interaction program held on 06-11-2022. He discussed and gave an excellent guidance speech with Civil services Aspirants of AARVAM IAS Academy PCM Batch II- 2023.

Shibi Kumaran sir, the founder of Aarvam IAS Academy also participated and thanked the respected guest for his valuable guidance speech.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்று 06.11.2022 ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கான PCM Batch II- 2023 தேர்வர்களோடு வருமான வரித்துறை இணை ஆணையர் திரு. சுரேஷ் பெரியசாமி ஐஆர்எஸ் கலந்துரையாடும் நிகழ்வு.

இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கான PCM Batch II- 2023 தேர்வர்களோடு கலந்துரையா டும் நிகழ்வு நேற்று (06-11-2022) அன்று சென்னை ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி கலாம் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் வருமான வரித்துறை இணை ஆணையர் திரு. சுரேஷ் பெரியசாமி ஐஆர்எஸ் அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் செய்ததோடு , வழிகாட்டுதல் உரையும் நிகழ்த்தினார்.

ஆர்வம் அகாடமியின் சார்பாக அதன் நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்கள் விருந்தினருக்கு மரியாதை செய்ததோடு மாணவ மாணவியர் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart