AARVAM IAS Academy யில் இன்று(02.01.2023) SSC CHSL தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது.

+2 படித்தவர்கள் மத்திய அரசின் (Staff Selection Commission)வேலைபெற்று ரூ50 ஆயிரம் வரை சம்பளம் பெறக்கூடிய 4500 காலிப்பணியிடங்கள் கொண்ட தேர்வு இது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2023. அறிமுக வகுப்பில் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டரும் அகாதமியின் கௌரவ பயிற்சியாளருமான திரு.திலீப்குமார், SSC தேர்வு வருமான வரி இன்ஸ்பெக்டராக வெற்றிபெற்றவரும் அகாதமியின் பயிற்சியாளருமான திரு.இ.சத்யா, அகாதமியின் பயிற்சியாளர் திரு.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று தேர்வர்களுக்கு தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.

 

இந்த பயிற்சி வகுப்பில் இணையவிரும்புவர்கள்
7448814441 என்ற ஆர்வம் அகாடமி தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

SSC CHSL Classes have been started Today(02-01-2023) at Aarvam Academy.

The SSCL CHSL exam will help the candidates to earn up to 50,000 per month(salary) and there will be 4500 vacancies are going to be filled for this position.

Respected GST inspector and guest lecturer of Aarvam IAS Academy Mr Dillip Kumar ,Mr.Sathya-Aarvam IAS Academy Tutor who has been selected for SSC Revenue inspector post and Mr Rajesh Tutor of Aarvam Academy have participated in the SSC CHSL introduction classes orientation Program held at the Aarvam Academy and explained the exam preparation with students.

 

Looking to Join SSC CHSL Exam Coaching program? Call: 7448814441

SSC CHSL exam training Classes have been started Today(02-01-2023) at Aarvam Academy

SSC CHSL exam training Classes have been started Today(02-01-2023) at Aarvam Academy

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart