காவல்துறை ஆய்வாளர் விண்ணப்பித்தவர்களுக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்.

சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் காவல்துறை ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை ஆர்வம் அகாடமியில் ஜீலை 2ம் தேதி (02-07-2023) அன்று நடைபெறுகின்றது.இதுகுறித்து தமிழகத்தின் முண்ணனி நாளிதழான
தினமணி நாளிதழில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.

தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தி(எழுத்து வடிவில்) கீழே கொடுத்துள்ளோம்

இலவச பயிற்சி முகாம்: சென்னை, ஜூன்27: அர்வம் ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் காவல் சார்பு
ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஒரு நாள்இலவச
பயிற்சி முகாம் சென்னை அண்ணா நகரில்ஞாயிற்றுக்கிழமை (ஜூலை
2) நடைபெறவுள்ளது.

இது குறித்து அப்பயிற்சி மையத்தின்சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழக
காவல்துறையில் காலியாக உள்ள 750 சார்பு ஆய்வாளர்பணியிடங்க
ளுக்கான தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

இத்தேர்வினை எழுதிடத் தயாராகும் தேர்வர்களுக்கு பாடக்குறிப்பேடுகள் தேர்வு செய்தல், உளவியல் வினாக்களுக்கு பயிற்சி செய்தல், உத்தேச வினாக்கள்கொண்ட மாதிரித்தேர்வு மற்றும்நேரத்திட்டமிடுதல் உள்ளிட்ட அணுகுமுறைகளுக்கான இலவச ஒருநாள்பயிற்சி முகாம் சென்னை அண்ணா நகரில்உள்ள ஆர்வம் ஐ.ஏ.எஸ்அகாதெமி வளாகத்தில
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

மேலும்துறை சார்ந்த வல்லுநர்களும், முந்தைய வெற்றியாளர்களும்
இம்முகாமில் கலந்து கொண்டு தேர்வுக்கான வழிகாட்டுநெறிமுறைகளை
எடுத்துரைக்க உள்ளனர். மேலும்தகவல்களுக்கு 9150466347 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our AARVAM IAS Academy’s news published in Today Dinamani Tamil on 4th Page about the free Orientation programme of (SI) Sub Inspector exam 2023 on Sunday (02.07.23).

free Orientation programme of si Sub Inspector exam 2023 organized by chennai aarvam ias academy tnusrb exam coaching free demo classes

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart