UPSC Tamil Optional Batch VI Weekend Starts from 30-10-2022
Aarvam IAS Academy-India’s No1 Institute for UPSC Tamil Optional starts new Tamil optional batch VI (Weekend) starts from 30-10-2022 Salient Features of the Program 13 years of continuous success record 400+ successful candidates Regular tests and progressive analysis Comprehensive books and study materials Fully equipped library Interested Persons are required to Call any of the […]
Best UPSC Coaching in Chennai-No1 UPSC Academy
Looking for the best UPSC coaching in chennai.We are Aarvam IAS Academy , the No1 UPSC coaching center in Chennai offers a vast number of features for aspirants. Our Founder Shibi Kumaran sir considered be the No1 faculty for Tamil optional who wrote more than 15 books for UPSC and IAS Tamil optional subject. Apart […]
ஐஏஎஸ் தேர்வின் வெற்றிக்கு நம்பகமான வழிகாட்டி மு.சிபிகுமரன். திரு. பிரேம்குமார் – திரு. பிரேம்குமார் IDAS அவர்கள் உரை
சென்னையில் உள்ள ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஏ எஸ் தேர்வுகளில் முந்தைய வெற்றியாளரும் தற்போது இந்திய ராணுவத்தின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் குருப் A பிரிவின் கெசட்டட் அதிகாரியுமான திரு. பிரேம்குமார் IDAS அவர்கள் தனது உரையில் ஆர்வம் ஐஏ எஸ் அகாடமியின் நிறுவனர் தேர்வு நேரங்களின் போது தன்னை உற்சாகப்படுத்தியதையும் , இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர் […]
Tamil Optional Test Series Starts Soon-Join With US
The top Tamil optional Institute, AARVAM IAS Academy presents you the Tamil optional test series starts on 30-10-2022 , scheduled for every Saturday and Sunday. The test series covers a total 24 tests( Paper 1- 10 Tests , Paper 2-12 Tests, Comprehensive-12 Tests). Prepared and coached by Mr.Shibi kumaran Sir, India’s No 1 Faculty for […]
திரு.சிபிகுமரன் அவர்களின் சரியான வழிகாட்டுதலும் , ஊக்கப்படுத்தலை பற்றி Ms.D.திவ்யா ஐ பி எஸ் அவர்கள்
ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமியின் திரு.சிபிகுமரன் அவர்களின் சரியான வழிகாட்டுதலும் , ஊக்கப்படுத்தலை பற்றி 2018 வருடத்தின் ஆல் இந்தியா டாப்பர் ( All India Topper 2018) Ms.D.திவ்யா ஐ பி எஸ் அவர்கள் தனது அனுபவத்தை ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி மாணவ மாணவியர்களிடம் பகிர்ந்து கொண்டார் அதன் வீடியோ கீழே. ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் Ms.D.திவ்யா ஐ பி எஸ் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள். […]
இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வு தமிழ் விருப்பப்பாடம் வினாக்கள் 22 வருடங்களுக்கான தொகுப்பு வெளியிடப்பட்டது.
இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வு தமிழ் விருப்பப்பாடத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் வினாக்களின் 22 வருடங்களுக்கான தொகுப்பு மு.சிபிகுமரன் அவர்களின் மற்றுமொரு சிறந்த வழிகாட்டி படைப்பாக பத்தாவது பதிப்பு (08.10.2023) அன்று வெளியிடப்பட்டது. இந்நூலை மரியாதைக்குரிய Additional commissioner B.Senthil Velavan IRS அவர்கள் வெளியிட்டதோடு ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியின் 2023 ஆம் ஆண்டுக்கான V th Tamil optional Batch தேர்வர்களிடம் வழிகாட்டி வாழ்த்திப் பேசியதோடு மாணவ மாணவியருக்கு நூலை வழங்கினார் அவருக்கு ஆர்வம் ஐஏஎஸ் […]
Mr.C.Vijayakumar IPS headed the Interactive Programme held at AARVAM IAS ACADEMY
Another Interactive program with Civil service aspirants @ AARVAM IAS ACADEMY on 05.10.2022 Respected Deputy Commissioner of Police in Chennai, Anna Nagar Mr.C.Vijayakumar IPS , and Chairman of Sethu Bhashkara Educational institutions Respected Dr.Sethu kumanan sir participated Interactive program with Civil service aspirants @ Chennai AARVAM IAS ACADEMY.
சென்னையில் ஜூன் 25-இல் பொருளாதார கருத்தரங்கு
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுட் வரும் ஆா்வஆா் ம் ஐஏஎஸ் அகாதெமியில் இந்தியக் குடிமைப் பணித் தோ்வுதோ் களை எழுதும் தோ்வா் தோ் கவா் ளுக்குபொருளாதார பாடம் தொடா்பாடா் ன கருத்தரங்கம் ஜூன் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.இதில் வருவாய்ப் பணி இணை ஆணையரும், பொருளாதார முனைவா் பட்டட் ஆய்வாளரும், ‘இந்தியப் பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியருமானசங்கா் கணேஷ் கருப்பையா கலந்து கொண்டு வழிகாட்டுட் கிறாா். றாா் ஐஏஎஸ் தோ்வுதோ் களை எழுதிவரும் தமிழகத்தை ச் சோ்ந்சோ் ந்த […]
Aarvam IAS Academy hosts seminar for civil service aspirants
One of the most reputed names in civil service coaching providers Anna Nagar Aarvam IAS Academy organized a seminar on economic for the IAS aspirants. The guidance camp explained how to approach selection for jobs like IAS and IPS conducted by the Indian Civil Services Examination Board. A seminar on economics organised recently by Aarvam […]
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற எழுத்துப் பயிற்சியை தவம் போல மேற்கொள்ளுங்கள்: ஆதார நூல்கள், நாளிதழ்களை தினமும் படியுங்கள்
‘ஆர்வம்’ அகாடமி சிபி குமரன் வழிகாட்டுதலில் தேர்ச்சி பெற்ற ஐஆர்எஸ் பூரணசுந்தரி அனுபவ உரை அண்ணா நகரில் செயல்பட்டு வருகின்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் நடைபெற்றது. இத்தேர்வின் சமீபத்திய வெற்றியாளரும், இந்திய வருவாய்ப்பணி உதவி ஆணையருமான பூரணசுந்தரி ஐஆர்எஸ் கலந்து கொண்டு தேர்வர்களுக்கு வழிகாட்டிப் பேசினார். எனது வெற்றிக்குக் காரணம் சிபிகுமரன் என்று மகிழ்ச்சியோடு கூறினார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசியதாவது: ‘‘இந்தியக் குடிமைப் பணித்தேர்வு என்பது முதல்நிலைத் […]
இனி அது ராஜபாதை அல்ல-TNPSC Current Affairs Today 19 SEPTEMBER 2022
12 ம் வகுப்பு தேர்வு ரத்தாகுமா? நடைபெறுமா? மாணவர் நலன் காக்கும் முடிவு எது? Kelvigal Aayiram
கொரானா காலகட்டதில் பனிரென்டாம் வகுப்பு(பிளஸ் 2) தேர்வுகள் ரத்தாகுமா? மாணவர் நலன் காக்கும் முடிவு எது? என்ற தலைப்பில் தமிழகத்தின் முண்ணனி தொலைக்காட்சிகளில் ஒன்றான 21 ஜீன் 2021 அன்று ஜெயா டிவியின் கேள்விகள் ஆயிரம் நிகழ்ச்சியில் ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்கள் பங்கேற்று தனது கருத்துக்களை தெளிவாகவும் ,உறுதியாகவும் கூறிய காட்சி Chennai Aarvam IAS Academy Founder Mr.Shibi Kumaran Participated and debated with the Kelvigal […]
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் வழிகாட்டுதல் பேச்சு
சென்னை சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சென்னை சேது பாஸ்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பெண்கள்),சென்னை சோகா இகேடா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பெண்கள்) மற்றும் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர் தலைவரும் எமது பெருமதிப்பிற்குரிய பண்பாளருமான முனைவர் சேது குமணன் அவர்களது அழைப்பின் பேரில் இன்று(03.01.2021) காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இளநிலை வேளாண்மைப் பட்டம் இறுதியாண்டு மாணவ மாணவியரிடம் ஆர்வம் ஐ […]
ஜெயா டிவி- ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு – சாதகமா? பாதகமா? விவாதம்
ஜெயா டிவி- ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு – சாதகமா? பாதகமா? விவாதம் ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு – சாதகமா? பாதகமா என்கிற தலைப்பில் ஜெயா டிவியின் கேள்விகள் ஆயிரம் விவாத நிகழ்ச்சியில் ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்த நிகழ்வின் வீடியோ. Chennai Aarvam IAS Academy Founder Mr.Shibi Kumaran Participated and debated […]