ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பாக 2023 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த 2023ம் வருடத்தில் உங்களின் அனைத்து நல்முயற்சிகளும் வெற்றியடையவும், மாணவ மாணவியர் போட்டி தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெறவும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.