மக்கள் குரல் செய்தி: காவல்‌ சார்‌ ஆய்வாளர்‌ தேர்வுக்கு பயிற்சி-ஆர்வம்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமியில்‌ துவக்கம்‌

தமிழின் தினசரி நாளிதழான “மக்கள் குரல்” செய்தித்தாளில் ஆர்வம்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமியில் நடைபெறும் காவல்‌ சார்‌ ஆய்வாளர்‌ தேர்வு குறித்து வெளியான செய்தி

சென்னை, மே 7-அண்ணா நகரில்‌ உள்ள ஆர்வம்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமியில்‌ காவல்‌சார்‌ஆய்வாளர்‌ தேர்வுக்கான பயிற்சி வரும்‌ 74-ந்தேதி துவங்க உள்ளது.தமிழ்நாடு காவல்‌ துறையில்‌
சுமார்‌ 627 காவல்‌ சார்‌ ஆய்வாளர்‌ பணி இடங்களுக்கான தேர்வினை தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ நடத்த உள்ளது.

இத்தேர்வினை பட்டப்படிப்பு முடித்த 20 வயதிற்குட்பட்டவர்கள்‌ எழுதத்‌ தகுதியுடையவர்கள்‌.
பிற்படுத்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச்‌ சேர்ந்த தேர்வர்களுக்கு 2 ஆண்டுகளும்‌,
தாழ்த்தப்பட்ட மற்றும்‌ பழங்குடி வகுப்பினருக்கு ௧ ஆண்டுகளும்‌ வயதுவரம்பில்‌ தளர்வு உண்டு.
இணைய வழி விண்ணப்பம்‌ 01.06.2023 அன்று தொடங்கி 30.06.2023 அன்று முடிவடைஙிறது.
இதற்கு 8 கட்டங்களாக தேர்வு நடைபெறுகின்றது.

தற்போதைய பாடத்திட்டத்தின்‌ அடிப்படையில்‌ பாடக்குறிப்பேடுகள்‌ வழங்கப்படுகின்றன. வெற்றிக்கான இட்டமிடலுடன்‌ உத்தேச வினாக்கள்‌ கொண்ட மாதிரித்‌ தேர்வுகளோடு
பயிற்ச) நடைபெறுகின்றது.பட்டப்படிப்பினை முடித்த, சீருடைப்‌பணியினை விரும்பும்‌ தேர்வர்கள்‌
இப்பயிற்சியினை பயன்படுத்தி வெற்றி பெற தகுந்த முறையில்‌ வழிகாட்டப்படுகின்றது.

அனுபவமிக்க பயிற்சியாளர்கள்‌, வெற்றியாளர்கள்‌ மற்றும்‌ துறை வல்லுநர்களின்‌ தொடர்‌வழிகாட்டுதலில்‌ தேர்வர்களுக்கு வகுப்புகள்‌ நடைபெறும்‌.

பயிற்சியில்‌ இணைய விரும்பும்‌ தேர்வர்கள்‌ 2165, எல்‌.பிளாக்‌, 12வது பிரதானச்‌ சாலை, அண்ணாநகர்‌ என்ற முகவரியில்‌ நோரில்‌ வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்‌. மேலும்‌
விவரங்களுக்கு 91504 66341 ,74488 14441 என்ற எண்ணில்‌ தொடர்புகொள்ளலாம்‌.

Would You Like to Know More information? Or Looking for Free Demo Coaching Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart