இந்திய ஆட்சி பணி குறித்த வழிகாட்டுதல் நிகழ்வு சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று (23.03.2023) சிறப்பாக நடைபெற்றது

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்களின் இந்திய ஆட்சி பணி குறித்த வழிகாட்டுதல் நிகழ்வு சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் (இன்று 23.03.2023) நடைபெற்றது.

நிகழ்வில் சென்னை வேலம்மாள் பொறியியல்ஆட்டோமொபல் பிரிவு மாண மாணவியர் மற்றும் கல்லூரி ஆட்டோபொபல் துறைத்தலைவர் திரு. பாஸ்கர சேதுபதி,விரிவுரையாளர் திரு.செந்தமிழ் செல்வன், திரு.தென்னரசு ,திரு.யுவராஜ் மற்றும் திரு.பத்மநாபன் ஆகியோருடன் ஆட்டோமொபல் துறை மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வரும்காலத்தில் இக்கல்லூரியின் பொறியியல் மாணவ மாணவியர் பலர் இந்திய ஆட்சிப்பணியில் சேருவதற்கு இந்த வழிகாட்டுதல் பயிற்சி ஊக்கமளித்ததாக இப்பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் கருத்து தெரிவித்தனர்.

IAS Orientation and motivational program for the Automobile engineering final year Students @Velammal Engineering college in Chennai on Today (23.03.2023).

Aarvam IAS Academy Founder M.Shibikumaran with the department HOD Dr.Bashkarasethupathi, Professor.Mr.Senthamil Selvan,
Professor.Mr.Thennarasu,Professor.Mr.Yuvaraj and professor Mr.Padmanabhan.

Students who participated in the Event told that “The program will be the eye opener towards IAS Career and many of us will participate and succeed with the civil service examinations”.

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart