காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் வழிகாட்டுதல் பேச்சு

சென்னை சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சென்னை சேது பாஸ்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பெண்கள்),சென்னை சோகா இகேடா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பெண்கள்) மற்றும்
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர் தலைவரும் எமது பெருமதிப்பிற்குரிய பண்பாளருமான முனைவர் சேது குமணன் அவர்களது அழைப்பின் பேரில் இன்று(03.01.2021)
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில்
இளநிலை வேளாண்மைப் பட்டம் இறுதியாண்டு மாணவ மாணவியரிடம்

ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்கள்

வழிகாட்டிப் பேசுகின்ற
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மேற்குறிப்பிட்ட கல்லூரியின் பேராசிரியர் ஜெயப்பிரகாஷ்,பேராசிரியை ஸ்ரீவித்யா, கல்லூரியின் பொறுப்பாளரும் வேளாண்மைத்துறை இணை இயக்குநருமான (ஓய்வு) திரு.கோபால் ஆகியோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

Aarvam IAS Academy Founder Mr.Shibi Kumaran sir made his Guidance speech with Bsc Agri final year students of Sethu Bhaskara Agricultural College and Research Foundation.

Aarvam IAS Academy Founder Mr.Shibi Kumaran sir made his
Guidance speech with Bsc Agri final year students of Sethu Bhaskara Agricultural College and Research Foundation.

Aarvam IAS Academy Founder Mr.Shibi Kumaran sir made his
Guidance speech with Bsc Agri final year students of Sethu Bhaskara Agricultural College and Research Foundation.

Founder of Sethu Bhaskara secondary school and sethu Bhaskara arts and science college Respected Dr.Sethu Kumanan sir arranged the wonderful event,we thankful for the same.

During the event professors Jayaprakash, Srividhya and joint director Mr.Gopal(Retired) and hundreds of students participated in this event.

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart