இந்து தமிழ் நாளிதழ் செய்தி: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் SSC CGL பயிற்சி வகுப்பு கட்டணத்தில் 50% கட்டண சலுகை

நமது சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் SSC CGL பயிற்சி வகுப்பு கட்டணத்தில் 50% கட்டண சலுகை வழங்கப்படுவது பற்றி தமிழ்நாட்டின் முண்ணனி நாளிதலான “தமிழ் இந்து” செய்தித்தாளின் 4ம் பக்கத்தில் இன்று (28-04-2023) செய்தி வெளியாகியுள்ளது.

பயிற்சி வகுப்புகள் மே 6ம் தேதி துவங்குவதால் விண்ணப்பிப்பவர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு செய்தித்தாளின் செய்தியை பார்க்கவும்.

Our AARVAM IAS Academy's news published in Today Hindu Tamil on  4th Page about SSC CGL 50% scholarship to all categories aspirants and coaching for Tier I exam.

படிப்பதற்கு வசதியாக செய்தித்தாளில் உள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மத்திய பணியாளர்‌ தேர்வாணைய தர்வுக்கு பயிற்சி
ஆர்வம்‌ ஐஏஎஸ்‌ அகாடமியில்‌ மே 6-ல்‌ தொடக்கம்‌

சென்னை ஆர்வம்‌ ஐஏஎஸ்‌ அகாடமியில்‌ மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ சி.ஜி.எல்‌. எனப்படும்‌ ஒருங்‌கிணைந்த பட்டப்‌படிப்பு தரத்தில் நடைபெறும்‌ தேர்வுக்கான பயிற்சி மே 6ம்‌ தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
வருமானவரித்‌ துறை, மத்தியப்‌புலனாய்வுத்‌ துறை, சரக்கு மற்றும்‌
சேவைத்‌ துறை ஆய்வாளர்‌ உள்‌ளிட்ட 7,500 மத்திய அரசுப்‌ பணி
யிடங்களுக்கான முதற்கட்டத்‌தேர்வை மத்தியப்‌ பணியாளர்‌
தேர்வு ஆணையம்‌ வரும்‌ ஜுலை மாதம்‌ நடத்தவுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த 27 வயதுக்கு உட்பட்டவர்கள்‌ இத்தேர்வை
எழுதத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌. இதர பிற்படுத்தப்பட்டோர்‌,
தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு முறையே 3 மற்றும்‌ 5 ஆண்டுகள்‌
வயது வரம்பில்‌ தளர்ச்சி உண்டு.

தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவர்கள்‌ மத்திய அரசுப்‌ பணி பெறுகின்ற
வாய்ப்புள்ள இத்தேர்வை எழுத வெற்றியாளர்கள்‌ மற்றும்‌ துறை
வல்லுநர்களின்‌ தொடர்‌ வழிகாட்டுதலில்‌ தேர்வர்களுக்குப்‌ பயிற்சி
வகுப்புகள்‌ நடைபெறும்‌.

பொருளாதார அடிப்படையில்‌ நலிவடைந்தோர்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பிரிவைச்‌ சேர்ந்த தேர்வர்களுக்கும்‌ 50 சதவீத கட்டண விலக்கு அளிக்கப்படும்‌.தேர்வுக்குத்‌ தேவையான முழுமையான பாடக்குறிப்பேடுகளும்‌, மாதிரித்‌ தேர்வுகளும்‌ பயிற்சியில்‌
வழங்கப்படும்‌.

விருப்பமுள்ளவர்கள்‌ 2165,எல்‌.பிளாக்‌, 12-வது பிரதானசாலை, அண்ணாநகர்‌ என்ற முகவரியிலோ, 9150466341,7448814441 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்‌. இவ்வாறு செய்‌இக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our AARVAM IAS Academy’s news published in Today Hindu Tamil on 4th Page about SSC CGL 50% scholarship to all categories aspirants and coaching for Tier I exam.

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart