பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலின
(தேர்வர்கள்‌ 50 பேருக்கு ) ஆர்வம்‌ ஜஏஎ‌ஸ் அகாடமி கட்டணமில்லா பயிற்சி -மக்கள் குரல் செய்தி

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது இது குறித்து மக்கள் குரல் நாளிதழில் இன்று 11-03-2023 அன்று வெளிவந்த செய்தி.

முழுவிவரங்களுக்கு இப்பதிவின் படத்தை பார்க்கவும் . அல்லது இலவச பயிற்சி வகுப்பில் இணைய 7448814441, 9150466341 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.

Aarvam IAS Academy offers free IAS coaching classes to OBC and SC/ST Women students(aspirants) .The news was published in the Makkal kural -the leading daily news paper .Please refer the photo to apply for the coaching program or call 7448814441, 9150466341 for the same.

சென்னை, மார்ச்‌ 70-
சென்னை அண்ணாநகரில்‌
செயல்பட்டுவரும்‌ ஆர்வம் ஐஏஎஸ்‌ அகாடமியில்‌
இதர பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும் பட்டியலினத்தைச்‌ சேர்ந்தன 50 பெண்‌ தேர்வர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான (2024)
ஐஏஎஸ்‌ உள்ளிட்ட இந்தியக்‌ குடிமைப்பணித்‌ தேர்வுக்கு கட்டணமற்ற பயிற்சிக்கான
சேர்க்கை வரும்‌ இம்மாதம்‌ 26ம் தேதி நடைபெறுகிறது என்று அகாடமியின்‌ சேர்மன்‌ சிபிகுமரன்‌ தெரிவித்துள்ளார்‌.

இந்தியக்‌ குடிமைப்‌ பணிகளுக்கான முதல்நிலை மற்றும்‌ முதன்மைத்‌ தேர்வுகளுக்கு 12 மாக கால பயிற்சி அளிக்கப்படும்‌. 10, 12ம்‌ வகுப்பு
மற்றும்‌ பட்டப்படிப்புகளில்‌ தேர்வர்கள்‌ பெற்றுள்ள மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, அகாடமி நுழைவுத்‌ தேர்வின்‌ அடிப்படையிலும்‌
பயிற்சிக்கான தேர்வர்கள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌. இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும்‌ மாணவிகளும்‌ இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்‌.

எனவே இந்தியக்‌ குடிமைப்பணிக்‌தேர்வுக்கு தயாராகும்‌ 27 வயதுக்குட்பட்ட, தகுதியும்‌,
விருப்பமும்‌ உள்ள பெண்‌ தேர்வர்கள்‌ தங்களது 70ம்‌ வகுப்பு, 12ம்‌ வகுப்பு,பட்டப்படிப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ நகல்களுடன்‌, சாதி சான்றிதழ்‌ நகலையும்‌ இணைத்து, நெ.2165,
எல்‌.பிளாக்‌, 72வது பிரதான சாலை, அண்ணாநகர்‌ என்ற முகவரியில்‌ நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்‌.
அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல்‌
மூலமாக இம்மாதம்‌ 15ம் தேதிக்குள்‌
விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு 7448814441, 9150466341 ஆகிய
எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart