2022ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சாதனை வெற்றி

Table of Contents

2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று (23-05-2023 ) வெளியானது!

நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்களின் அன்பிற்குரிய ஐயா ஜி.சுப்புராஜ் (இந்திய வனப் பணி) அவர்கள் மிகச்சிறந்த வெற்றியை தளராத போராட்டத்தின் மூலம் பதிவு செய்துள்ளார்.

அவர் இந்திய அளவில் 621ம் இடம் பெற்றுள்ளார், விரைவில் அவர் ஐபிஎஸ் பதவியில் அமருவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

அவரை நாம் வாழ்த்துவோம்.

தமிழ்நாட்டின் முந்தைய பெருமை மிக்க வெற்றியை மீட்டெடுக்க சூளுரைப்போம்.

subburaj upsc 2022 result topper from aarvam ias academy

Great Success in IAS :Mr.G.Subburaj.
Our Aarvam Academy Aspirant Mr.G.Subburaj (Tamil optional and Tamil Medium)successfully cleared the Civil services exam and got 621st in All India Rank .

He Got All India 621st Rank.He may be posted in IPS(Expected).